காதலியே......!

காதலியே......!




கவிதைகளில்
மட்டுமே
உன்னை
இப்படி
அழைக்க
முடிகிறது
என்னால்......!

எழுதியவர் : ரமணி (23-Oct-10, 2:06 pm)
சேர்த்தது : Ramani
பார்வை : 655

மேலே