ராத்திரி வேளைகளில்....

ராத்திரி
வேளைகளில்
நீ
தந்து விட்டு
சென்ற
ரணங்களை
மட்டுமே
ரசித்து
கொண்டிருக்கிறேன்.......!

எழுதியவர் : ரமணி (23-Oct-10, 2:05 pm)
சேர்த்தது : Ramani
பார்வை : 606

மேலே