மேன்மை

இரத்தம் சிந்தி உழைக்கும்
ஒரு கடின உழைப்பாளியை விட
இரத்தம் தந்து உதவும்
ஒரு வேலையில்லாத இளைஞன்
மேலானவன்...

எழுதியவர் : தமிழ்செல்வன் (25-Nov-12, 5:32 pm)
Tanglish : menmai
பார்வை : 125

மேலே