MARANAM



நீயோ என்னை
மறந்து விடு என்கிறாய்

உன்னை மறக்க நினைக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
மரணத்தை சந்திக்கிறேன்

அன்பே.. நான் என்ன செய்வது?
என் மரணம் உனக்கு சம்மதமா?

எழுதியவர் : K.SARANYA (23-Oct-10, 5:04 pm)
சேர்த்தது : k.saranya
பார்வை : 366

மேலே