பண்பு

"திருமணம் வரை
முத்தம்
வேண்டாம்" என்றாய்...
அதற்காக கனவிலும் கூடவா?
உன்னை முத்தமிட முயன்றபோது,
உன் அடியாளாய் வந்த
எறும்பு
என் காதில் முத்தமிட்டு
கனவோடு என் தூக்கத்தையும்
கலைத்துவிட்டது...
"திருமணம் வரை
முத்தம்
வேண்டாம்" என்றாய்...
அதற்காக கனவிலும் கூடவா?
உன்னை முத்தமிட முயன்றபோது,
உன் அடியாளாய் வந்த
எறும்பு
என் காதில் முத்தமிட்டு
கனவோடு என் தூக்கத்தையும்
கலைத்துவிட்டது...