குதித்துக் கரையேறுகிறோம்!

இராமேசுவரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!
நாங்கள்
குதித்துக்
கரையேறுகிறோம்!

எழுதியவர் : பாவலர் அறிவுமதி (9-Mar-10, 9:01 pm)
பார்வை : 2198

மேலே