நொடிகள்
உன்னோடு இருக்கும் போது
கடந்து போன நொடிகளை
கடன் வாங்கி காதலித்தேன்...
நி என்னை விட்டு பிரிந்த பின்பு
இருக்கும் நொடிகளை
கடக்க முடியாமல்
தத்தளிக்கின்றேன்...
என் உயிர் காதலியே.........!!!!!!!!!
உன்னோடு இருக்கும் போது
கடந்து போன நொடிகளை
கடன் வாங்கி காதலித்தேன்...
நி என்னை விட்டு பிரிந்த பின்பு
இருக்கும் நொடிகளை
கடக்க முடியாமல்
தத்தளிக்கின்றேன்...
என் உயிர் காதலியே.........!!!!!!!!!