நச்சுன்னு ஒரு சொல்..!

அவ்வளவு தூரம் அய்.நா செல்பவர்,
பக்கத்தில் இருக்கும் ஸ்டியோவுக்கு சென்று
இலங்கையின் கொலைக்களம்`
நிகழ்ச்சியினை ஒளிபரப்புவது பத்தி பேசுவதில்லை.
யாரிடமோ கோரிக்கை கொடுக்க ஓடுபவர்கள்,
முதலில் தங்களை மாற்றி கொண்டு
தாங்கள் தமிழர்களுக்கு
உண்மையானவர்களாக இரு்க்கிறோம்
என்று நிருபிக்கவும்.

எழுதியவர் : சித்ரா சுப்ரமணியன் (27-Nov-12, 10:40 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 184

மேலே