விவசாயின் ஏக்கம்
விதை விதைக்க இருந்த பணம்...
இப்போ கதிர் அறுக்க கையில் இல்ல....
போர் அடித்து கிடைக்காத பணம்...
இனி போர் செய்து கிடைத்தாலும் பயனில்லை...
ஏக்கத்தில் ஏங்கி தவிக்கிறேன்...
இனி எப்படி கரை சேருவேணு கண்ணுக்குத் தெரியல...
இனி கஞ்சி குடிக்க வழியில்லை...
கை ஏந்தி நிக்க போறோம்...
ஏதாவது வழி சொல்லு பூமி தாயே...
என் ஏக்கம் தீர்க்க நீ நேரில் வாயேன்...
என்றும் சிரிப்புடன்
பெ.சுபாஷ்