மொட்டைமண்டையில் எழுதிய கவிதை

நச்சி
நச்சி
நச்சின்னு
மொட்டை போடுகையில் - சும்மா
கிச்சி
கிச்சி
கிச்சின்னு
கத்திரி பட்ட ரத்தம் இது - வேற
இச்சி
இச்சி
இச்சின்னு நீங்க நினைப்புராப்புலே 1 ம் இல்லே..!
பிச்சி
பிச்சி
பிச்சி முடி போச்சி .....! இது கவிதைதான் சத்தம்
மூச் முடிஞ்சி போச்.....! ஆச்....!

எழுதியவர் : ரஞ்சிதா (27-Nov-12, 10:52 pm)
பார்வை : 245

மேலே