கண்ணீர் துளி

என் கன்னத்தை
ஈரமாக்க
பல தடவை
கெஞ்சி இருக்கிறேன்
உன்னிடம்
இன்றுதான் நிறைவேற்றி
இருக்கிறாய்
என் கன்னத்தில்
கண்ணீர் துளி...

எழுதியவர் : Mariappan (27-Nov-12, 8:32 pm)
Tanglish : kanneer thuli
பார்வை : 279

மேலே