ஹைக்கூ

மகள் ஓடிப்போனாள்
குடும்பமே சந்தோசப்பட்டது
பந்தய மைதானத்தில்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Nov-12, 2:48 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 190

மேலே