எப்பொழுது மாற்றம்...

காதல்
(கா)க்க வைத்து,
(த)விக்க வைத்து-பின்
(ல்)லை என்று ஏமாற்றம் அளிப்பது.
இது எப்பொழுது?
(கா)த்திருந்த-இ
(த)யத்திற்கு
(ல்)லை என்று ஏமாற்றமளிக்காத
அட்சயப்பாத்திரமாக மாறுவது?

எழுதியவர் : கார்த்திகேயன் (28-Nov-12, 5:34 pm)
பார்வை : 137

மேலே