பிரசவம்

கைகால்கள் நடுநடுங்க
முகமெல்லாம் வியர்க்க
கண்களிரண்டும் சொருக
உதடுகளிரண்டும் சண்டையிட
உனக்காக பிரசவித்தேன்
ஒருகவிதையை ....

எழுதியவர் : சுபா பூமணி (28-Nov-12, 6:17 pm)
பார்வை : 114

மேலே