குப்பை

மலையாய்ச் சேர்ந்திருக்கும்
குப்பை கண்டு
மலைக்காதே பெண்ணே!
சிலரது மனக் குப்பையுடன்
ஒப்பிடுகையில் இது ஒன்றும்
அதிகமில்லை!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (29-Nov-12, 6:13 pm)
பார்வை : 161

மேலே