எங்கெங்கு காணினும்
நல்லவர் வீழ்வதும்,
கெட்டவர் வாழ்வதும்,
ஏன் எனக் கேட்க
கோயிலுக்குச் சென்று
கேளாமல் திரும்பினேன்!
கோயிலில் இருந்தன
வெளிப்புறத்தில் மணிப்புறாக்களும்!
உட்பிரகாரத்தில் வௌவால்களும்!
நல்லவர் வீழ்வதும்,
கெட்டவர் வாழ்வதும்,
ஏன் எனக் கேட்க
கோயிலுக்குச் சென்று
கேளாமல் திரும்பினேன்!
கோயிலில் இருந்தன
வெளிப்புறத்தில் மணிப்புறாக்களும்!
உட்பிரகாரத்தில் வௌவால்களும்!