புரிந்ததும் புரியாததும்
கறுப்பைக் காரணம் காட்டி
தட்டிக் கழித்த வரனைப்
புரிந்து கொள்ள முடிகிறது
என்னால்
புரிந்துகொள்ள முடியாதது
பத்து பவுன்
அதிகம் போட்டால்
கட்டிக் கொள்கிறேன்
எனக்கூறி வந்த வரனைத்தான்!!
கறுப்பைக் காரணம் காட்டி
தட்டிக் கழித்த வரனைப்
புரிந்து கொள்ள முடிகிறது
என்னால்
புரிந்துகொள்ள முடியாதது
பத்து பவுன்
அதிகம் போட்டால்
கட்டிக் கொள்கிறேன்
எனக்கூறி வந்த வரனைத்தான்!!