கருமை

பெண்கள் மட்டுமல்ல
மேகங்களும்
கருமை என்றால்
அழத்தான் செய்கின்றன!

எழுதியவர் : (30-Nov-12, 9:17 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : karumai
பார்வை : 168

மேலே