புரிந்து கொள்ளவில்லையே........

நான் நெருப்பில் விழுந்த விட்டில்லாய் துடிப்பது
உனக்கு புரியவில்லையே என்று வருந்தினேன்.....
ஆனால்,
நீயோ......தினம் மரித்து,மரித்து
உயிர் வாழ்வதை அறிந்து, என்னை நானே நொந்துகொண்டேன்....... உன்மனதை இன்னும்
புரிந்து கொள்ளவில்லையே என்று !