இது என் தலை விதியா???
என் வீட்டை விட்டு, உறவினரை விட்டு
என் உயிரினும் மேலான அன்னை தந்தையை விட்டு
சகோதர சகோதிரியை விட்டு
நீ மட்டும் போதும் என உன்னை நம்பி வந்தேன்
அனால் உன் அன்னை தரும் கொடுமை
என்னால் தாங்க முடியவில்லை கணவனே
ஏன் உன் அன்னையும் ஒரு பெண்தானே
ஏன் என்னை மகளாக ஏற்க மறுக்கிறார்
இது என் தலை விதியா
இதை மாற்றவே முடியாத ?????