தாய்மை

உடல் வலி மன வலி
அனைத்தும் மாயமாகும்
செல்ல குழந்தை தரும்
சின்ன முத்தத்தில்

எழுதியவர் : (1-Dec-12, 12:46 am)
சேர்த்தது : kanniammal
பார்வை : 122

மேலே