அலங்காரம்
பொய்யான அன்புக்கு
புகழாரம் தேவையில்லை
நொடியில் நுழைந்து விடும் -ஆனால்
உண்மையான பாசத்துக்கு
பட்டுடுத்தி, அலங்காரம் செய்து, பவனி வந்து பணிவிடை செய்ய வேண்டும்.
அன்று தான் ஏற்கின்றனர்
என்ன கொடுமையடா !!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
