பாட்டியின் சந்தோஷம்

மின்சாரத் தட்டுப்பாடு
அளப்பரிய ஆனந்தத்தில் ஆத்தா !!!
ஆம், பேத்தி வந்திருக்கிறாள் !
ஆத்தாவைப் பார்க்கவும்
அம்மிக்கல்லைக் கேட்கவும்.

எழுதியவர் : க. சம்பத் குமார் (1-Dec-12, 3:13 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
பார்வை : 129

மேலே