பிரசவ வலி

பிழை செய்துவிட்ட
நிலைகொண்டேன்
என் மனைவி
பிரசவ வலியில்
துடிக்கும் போது

எழுதியவர் : svkliyan (1-Dec-12, 4:55 pm)
Tanglish : pirasava vali
பார்வை : 247

மேலே