காதல் என்று பொய்சொன்னாய் 555

பெண்ணே...

நீயும் நானும் சேர்ந்தே
சென்றோம்....

ஆற்றோர நாணலில்
கவிதை வரைந்தேன் உனக்கு...

அந்த கவிதையும்
உன்னை தேடுது...இன்று...

நான் மட்டும் நாணலில்
வரைவதால்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (2-Dec-12, 2:51 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 282

மேலே