உயிர் இல்லை உயிர் இல்லை 555

உயிரே...
என் பாதையில்
நீ வந்தாய்...
தினம் தினம்...
உன்னால் தலை
கவிழ்ந்தேன்...
வின்னைகூட நிமிர்ந்து
பார்க்க முடியவில்லை
என்னால்...
இன்று...
நட்சத்திரத்தை கண்டால்
உன் விழிகளும்...
செவ்வானத்தை கண்டால்
சிவக்கும் உன் கன்னங்களும்...
நிலவினை கண்டால்
உன் முகமும்...
வெண் மேகத்தை கண்டால்
உன் உருவமும்...
நிமிர்ந்து பார்கவில்லை
தலை கவிழ்ந்தே நான்...
உடல் இருந்தும்
உயிர் இல்லை.....