உன் பார்வையிலிருந்து ...

கடந்து கடந்து ..
போகிறாய் ...
உன்னுடன் சேர்ந்து
காலம் கடக்கலாம் ...
நானோ கடக்கவில்லை ..
உன் கடைபார்வையிலிருந்து..............

எழுதியவர் : நித்து (3-Dec-12, 12:00 pm)
சேர்த்தது : வெ.நித்யா
பார்வை : 167

மேலே