"அக்கா "

போதும்..!
இவளை நம்பி
ஏமாந்தது...

நம்பியே
கெட்டேன்..


இன்றும்

இவளை ..


"அக்கா "

என்ற போர்வையில்


"என் வாழ்வில் "

எழுதியவர் : மழைச்சாரல் Aj (4-Dec-12, 8:52 pm)
பார்வை : 180

மேலே