சுயநலம்
உலகின் பெரிதினும் பெரிய சுயநலம்
காதலும் காதலர்களும் தான்
தன்ன வனிடத்திலும் தன்ன வளிடத்திலும்
தனக்கு தேவையானது கிடைக்கும் வரைதான்
காதலும் காதலர்களும்,
காதலுக்கு காதல் தேவைகள் மாறுபடலாம்
தேவைகள் பெரிய பொருளாகவும் இருக்கலாம்
சிறிய பொன் சிரிப்பாகவும் இருக்கலாம்
தனக்கான தேவைகள் இல்லாத இடத்தில்
காதல் என்றும் இருப்பதில்லை..

