கழுதை முரண்

பொதி
மிக்க அதிகம்
ஆயினும்!
எல்லாம்
குப்பைக்கனவுகள்
மனப்பாட
எழுத்துப் பொரியரிசிகள்...
கற்றாலும் கழுதை
உச்சிவானம் ஏறாது...

எழுதியவர் : விமல் (8-Dec-12, 2:51 pm)
சேர்த்தது : சுவிமல்ராஜ்
பார்வை : 156

மேலே