!!என் தேர்வறை!!

எழுத்துக்களாய்,
நான் எழுத நினைத்த வார்த்தைகள்,,
"சிதறி போக"
நானும் "தூங்கி போகிறேன்"
என் தேர்வறையில்.....!!!

எழுதியவர் : அரவிந்த் .C (8-Dec-12, 3:14 pm)
பார்வை : 156

மேலே