ஒரு இம்மி !பகவான் !யமனுக்கு ப்ரேக் !

மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தான் மணியன்.
திடீர் என்று பன்றி ஊளையிடுவதுபோல சத்தம். திரும்பிப் பார்த்தான் .திடீரென்று ஒரு டாக்ஸி ,'ப்ரேக்'போட்டு நின்றது.
டாக்ஸி டிரைவர் ..கோபத்துடன் ,ஏய்!கஸ்மாலம்.!(மனதுக்குள் )'ஒருத்தன் அரைபடாம தப்பிச்சுட்டான் 'என்று முனகினான்.
மணியன் .. ஏன்யா !சத்தம் போடாம என் மேல ஏத்தப் பார்த்தியே ,நீயெல்லாம் மனுசனா!ஹாரன் எதுக்காக வச்சிருக்கே !அழகு பார்க்கவா ! என்றான் .
...ஏய் !கஸ்மாலம் !சாவு கிராக்கி நீ சாவ நான்தான் கிடைச்சேனா! இது ஆஸ்பத்திரி ! இங்கே ஹாரன் அடிக்ககூடாதுன்னு உனக்குத் தெரியாதா ? ஒரு சைக்கிள் கேப்ல தப்பிச்சிட்ட ! இல்லன்னா ! உன் உடம்ப அழகு பார்த்திருப்பாங்க எல்லாரும்.தெரியுமா ! டாக்ஸி டிரைவர் .
அசடு வழிய நடந்து சென்றான் மணியன் .

எழுதியவர் : செயா ரெத்தினம் (8-Dec-12, 11:33 pm)
பார்வை : 375

மேலே