வாடகை சைக்கிள்
வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு உன் பின்னால் லோ லோ என்று அலைந்தேன்
உன் இதயத்தை தருவாய் என்று !
இதயத்தைத்தான் தரவில்லை பெண்ணே
சைக்கிளுக்கு வாடகையாவது தரக்கூடாதா
உன் தங்கையின் பின்னாலாவது அலைவதற்கு உதவுமல்லாவா!