வரும் ஆனா வராது..!

வரும் ஆனா வராது..!


அந்நிய முதலீடு எதிர்ப்போம்
ஆனா எதிர்க்க மாட்டோம்.

காவிரியில் தண்ணீர் விடசொல்லுவோம்
ஆனா விட சொல்லமாட்டோம்.

தமிழினப்படுகொலையினை
நிறுத்த சொல்வோம்
ஆனா நிறுத்தமாட்டோம்.

எல்லாமே செய்வோம்
ஆனா செய்யமாட்டோம்.

சித்ரா சுப்பிரமணியன்

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (7-Dec-12, 5:16 pm)
பார்வை : 663

மேலே