மறந்த இருட்டு ......
உறக்கத்தில் கண் விழித்து பார்த்தேன் சுற்றியும் இருட்டு ......
எனது அன்றாட தேவைகளான காற்று,உணவு ,நீர் மட்டும் கிடைக்கின்றது .....
நான் உணர்துவிட்டேன்
அடைக்கபட்டிருபதை ....
எனது இரு கைகளும் கட்டபட்டிருந்தது
நான் அங்கிருந்து தப்பிக்க என் கால் மட்டும் உதவும் என்று நம்பினேன் ...
எனவே கலால் உதைத்தேன் ...
ஒரு பயங்கர கதறல் சத்தம் கேட்டது
எனக்கு புரிந்துவிட்டது
அது என் அம்மாவின் குரல்
நானிருப்பதோ என் அம்மாவின் கருவறை ....
இப்படிக்கு ,
கருவிலிருக்கும் குழந்தை