அரக்கன்
![](https://eluthu.com/images/loading.gif)
நம் நினைவுக்கு குட எல்லையுண்டு
அனால் கடவுளுக்கு இல்லை ......
நம் அன்பிற்கும் எல்லையுண்டு
அனால் தாய்க்கு இல்லை ......
நம் கடலிற்கு எல்லையுண்டு
அனால் மீனுக்கு இல்லை ......
நம் மூக்கிற்கு எல்லையுண்டு
அனால் சுவாசிக்கும் காற்றுக்கு இல்லை ......
நம் உண்ணவுகு எல்லையுண்டு
அனால் நெல்லிற்கு இல்லை ......
நம் கேட்பதை மட்டும் அளவு இல்லாமல்
தானா கேட்கிறோம் கடவுளிடம் பிறகு என்ன.
மனிதன் தெய்வமாக மாறவேண்டும்
மாறாக அரக்கன் ஆகிறான்