பேசாத தலைகள்,பேசாத பேச்சு.

பேசாத தலைகள்
பெருந் தலைகள்
தேசத்தின் தலைகள்
வெறுந் தளைகள்
“பேய் சாதம்”
தின்று விட்டு
பேசாமல் உறங்கும்
பேசாத தலைகள்
பேசாதா என்பதே
பேசாத பேச்சு.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (10-Dec-12, 1:50 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 109

மேலே