காதல் கோட்டை

கல் வீசி சிதறடிக்கும்
தேன்கூட்டை போல்....
நீ உன் சொல் வீசி
சிதைத்தாய் ...?
என் காதல் கோட்டையை...!

எழுதியவர் : கருணாநிதி .கா (10-Dec-12, 5:31 pm)
சேர்த்தது : Karunanidhi Arjith
Tanglish : kaadhal kottai
பார்வை : 186

மேலே