வாழ்த்துகிறேன் நான்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆதலினால் காதலித்து
அன்பு வளம்பெருகிய....,
அழகானதொரு
வாழ்வு ...!
உள்ளங்கள் திருடுகின்ற
உரிமைகள் கொண்ட...,
உணர்வுகளாலான
உறவுகள்...!
இயல்பாய் ஈர்த்துவிடும்
இனிய மனிதர்களை...,
இச்சிறப்பவர்கட்கு
தனி .....!
ஜென்மங்கள் இனி தேடும்
இவர்களின் பிறப்பை...,
காவியம் வேண்டி
மீண்டும்...!
அபி அவர்களே அன்போடு
வாழ்த்துகின்றேன் - இறை
அருளும் கூடுவதற்கு
வேண்டுகின்றேன்...!
பொள்ளாச்சி அபி அவர்களுக்கு எனது மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள்.....