வண்டைத்தேடி

மலரைத் தேடி
வண்டு வருவதுதானே
இயல்பு?
இங்கோ வண்டைத்தேடி
மலர் வந்திருக்கிறதே!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (11-Dec-12, 5:15 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 121

மேலே