அன்பான வரிகள்

மறு பிறவியில்
நாம்
என்ன பிறவி
அடைவோம்
என்பது
யாருக்கும் தெரியாது.
நாம் இந்த
பிறவியைப்
புனிதமாகக் கருதி
முடிந்த வரை
அனைத்து
உயிர்களிடமும்
அன்பாக இருக்கப்
பழகுவோம் ...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (12-Dec-12, 5:02 am)
Tanglish : anpana varigal
பார்வை : 263

மேலே