யாதும்மாகிய நான் (வள்ளலார்) 2

உற்றார்கள் யாரும் இல்லை என்று
உற்று நோக்கினேன் உன்னை
உறவாக நீ வந்தாய்
உள்ளம் உவந்து வாழ்கிறேன்....!

எழுதியவர் : நா.வளர்மதி. (12-Dec-12, 7:55 am)
பார்வை : 178

மேலே