".....மறந்துவிடாதே ...."

பூத்த மலர்களை
கில்லி விடாதே ......
கில்லிய மலர்களை
வாட விடாதே .........
வாடிய மலர்களை
வீசி விடாதே ........
வீசிய மலரைப் போல்
என்னை மறந்துவிடாதே .......

எழுதியவர் : (12-Dec-12, 3:56 pm)
பார்வை : 241

மேலே