அனாவசிய கற்பனை
இரவை
தொட்டுப் பார்த்தேன்
உடம்பில்
ஒட்டிக்கொண்டு விட்டது
கடல் கடலாய்.....
நதி நதியாய்......
குளம் குளமாய்.....
குளித்தெழுந்த பிறகும்
மீதமிருக்கிறது இருட்டு
மயிர்களிலும்
ரோமங்களிலும்.....!
இரவை
தொட்டுப் பார்த்தேன்
உடம்பில்
ஒட்டிக்கொண்டு விட்டது
கடல் கடலாய்.....
நதி நதியாய்......
குளம் குளமாய்.....
குளித்தெழுந்த பிறகும்
மீதமிருக்கிறது இருட்டு
மயிர்களிலும்
ரோமங்களிலும்.....!