விஷம்....
விஷம் அன்று உன்னால் அறிந்துகொண்டேன்
காதலில் உள்ள இன்பத்தை....
புரிந்தும் கொண்டேன்
காதலால் உண்டான துன்பத்தை ....
இதுவும் ஒரு வகையில்
தற்கொலைதான்....
விஷம் அன்று உன்னால் அறிந்துகொண்டேன்
காதலில் உள்ள இன்பத்தை....
புரிந்தும் கொண்டேன்
காதலால் உண்டான துன்பத்தை ....
இதுவும் ஒரு வகையில்
தற்கொலைதான்....