கண்ணாமூச்சு நிலவே!

கண்மூடித்தனமாக
வாழ்க்கை நடத்தும்
மாந்தர்களிடம்
கண்ணாமூச்சு ஆட்டம்
ஆடுகிறாயா!

இரவு வேலையில்
மாத்திரம் தஞ்சம்
அடைகிறாயே?

பகலில் உன்
தோழியுடன்
ஊர்சுற்றுகிறாயோ!!

ஊர் சுற்றும்
மக்களை பார்த்து
நீயும் கெட்டுவிட்டாய்
போலும்!!!

MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...

எழுதியவர் : MG.சில்வர்ஸ்டார் சிபி விண் (14-Dec-12, 9:40 am)
பார்வை : 114

மேலே