முதல் கவிதை....

சிந்தையில் உதித்து அரும்பி
எண்ணமும் எழுத்தும்
இரண்டற கலவி
கருத்தரித்து கருவாகிக்
கனிகின்ற வேளையில்
மனம் பதைத்து நடுங்கியது
ஆம்..
இது என் தலைபிரசவமாயிற்றே!

எழுதியவர் : அருளினியன் (16-Dec-12, 12:53 pm)
பார்வை : 170

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே