இந்தியா எப்போது வல்லரசாகும் ?

இளநீரோ பதநீரோ
இல்லை இது தமிழ் சுவையோ...?
உழைப்பவனின் வியர்வை சுவை
உண்மையிலே தீர்த்தமடா....! இதை
உணர்ந்து விட்டால் போதுமடா
இந்த நொடியில் இந்தியா வல்லரசடா...!

எழுதியவர் : (16-Dec-12, 1:06 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 95

மேலே