நிதானம் என்பது நிச்சயம் வெல்லும்

தேர்ந்தெடுத்து எழுதிய வார்த்தையில்
கவிதை கிடைத்தது

தெரிவு செய்து பேசிய பேச்சினில்
தெளிவு கிடைத்தது

நிதானம் என்பது நிச்சயம் வென்றது
அவசர வார்த்தைகள் அமைதியை அழித்தது

எழுதியவர் : (16-Dec-12, 1:08 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 146

மேலே