வீணாய் போகும் இந்திய வளம்....!

நீர் வரா தெருக் குழாய்
மின்சாரம் வரா மின் கம்பிகள்
வறுமை மாறா குடிசைகள்
வழக்கம் போல் குளிகால கூட்டத் தொடர்கள்.....
வீணாய் போகும் இந்திய வளம்....!

எழுதியவர் : (16-Dec-12, 1:13 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 112

மேலே